70 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நமது வரிச்சிக்குடி Master Mind Global பள்ளியில் கொடி ஏற்றுதல் .மற்றும் குழந்தைகளுக்கு தேசப்பற்று பாடல் பாடும் போட்டி சிறப்பாக நடைபெற்றது .குழந்தைகள் மழலை குரல்களில் சிறப்பாக பாடி பரிசுகளை பெற்றனர்#MasterMindGlobalSchool.in
Comments