CHRISTMAS CELEBRATION 2018

நமது வரிச்சிக்குடி Master Mind Global பள்ளியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்மஸ் தாத்தா (Santa Claus) கலந்து கொண்டு எங்கள் செல்ல குழந்தைகளுக்கு பரிசு மற்றும் இனிப்புகளை வழங்கினார் .அனைவருக்கும் எங்களின் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
























Comments

Popular posts from this blog

78th Independence day 2024